Excel - ல் நீங்கள் எவ்வளவுதான் முயன்றாலும் இந்தியன் Style Comma வை வர வைக்க முடியாது. உதாரணமாக 1500000.00 என்று தட்டச்சு செய்து, அந்த குறிப்பிட்ட செல்லை கமா பார்மேட்டுக்கு மாற்றினால் 1,500,000.00 என்றுதான் தோன்றுமே தவிர, 15,00,000.00 என்று தோன்றாது.
இதனை சரி செய்ய ஒரு வசதி: கீழே உள்ள சுட்டியில் கிளிக் செய்து instindwds.xla என்ற Excel Add-on ஐ தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்
இனி Excel - ஐ திறந்து கொண்டு,
Tools -> Add-ons -> Browse
சென்று நீங்கள் தரவிறக்கம் செய்த instindwds.xla என்ற கோப்பை தேர்ந்தெடுங்கள்.
இப்பொழுது உங்கள் Excel tool bar -ல் ஒரு புதிய Toolbar வந்திருக்கும்.
இனி எதாவது ஒரு செல்லில் 1500000.00 என டைப் செய்து, அந்த செல்லை செலக்ட் செய்து toolbar ல் உள்ள IND, என்ற பொத்தானை அழுத்திப்பார்க்கவும்.
இதேபோல் எண்ணை எழுத்தால் மாற்ற,
எந்த செல்லில் Rupees Words -ல் வர வேண்டுமோ அந்த செல்லில் கர்சரை வைத்துக்கொண்டு IND RS என்ற பொத்தானை அழுத்தி, பின் எந்த செல்லில் உள்ள நம்பரை மாற்ற வேண்டுமோ அந்த செல்லை செலக்ட் செய்யவும்.
இதேபோல் எண்ணை எழுத்தால் மாற்ற,
எந்த செல்லில் Rupees Words -ல் வர வேண்டுமோ அந்த செல்லில் கர்சரை வைத்துக்கொண்டு IND RS என்ற பொத்தானை அழுத்தி, பின் எந்த செல்லில் உள்ள நம்பரை மாற்ற வேண்டுமோ அந்த செல்லை செலக்ட் செய்யவும்.
.
சக தொழில்நுட்ப பதிவர்களுக்கு..,
உங்கள் பதிவுகள் ஏதாவது களவாடப்பட்டிருக்கிறதா? கீழே உள்ள பக்கத்திற்கு சென்று பாருங்கள்..,
உபயோகமாக இருந்தது
ReplyDeleteநன்றி பின்னோக்கி
ReplyDeleteNice one Mr.Surya.....could you inform me this add on is compatible with Office 2007 Professional edition??thanks for sharing
ReplyDeleteநன்றி திரு. நித்தியானந்தம்! 2007- ல் நான் முயற்சிக்கவில்லை.
ReplyDeleteசூர்யா... இதெல்லாம் இல்லாமல் இயல்பாயே வருதே கமா என் கணனியில்
ReplyDeleteDear Surya Kannan,Really nice and will be help to many people. Only thing not possible for negative values.Best wishesMuthu Kumar.N
ReplyDeleteநன்றிபா
ReplyDeletethanks
ReplyDeletegood informations....thank you a million
ReplyDeleteRomba nandri pa
ReplyDeleteNo in Excel 2007 it is possible. Go to control panel>Regional Settings>Number Systems Select the number format to "National". Then open excel you can see comma format in indian style. But prior to Office 2007 it is not possibleSudhakar
ReplyDelete