Friday, 5 June 2009

Windows Vista வில் 'Copy to' மற்றும் 'Move to' வசதிகளை ரைட் கிளிக் Context மெனுவில் கொண்டுவருவது எப்படி?



Start Menu விற்கு சென்று Search Box இல் Regedit என டைப் செய்து என்டர்கொடுக்கவும்.


ரெஜிஸ்டரி எடிட்டரில்

HKEY_CLASSES_ROOT

AllFilesystemObjects

shellex

ContextMenuHandlers

இல் ரைட் கிளிக் செய்து New Key -> Name > Move To > இல் கீழ்கண்ட Value யைகொடுக்கவும்.

{C2FBB631-2971-11D1-A18C-00C04FD75D13}

இப்பொழுது 'Move To' ஆப்ஷன் context menu வில் சேர்ந்திருக்கும்.

அடுத்து 'Copy To'

மேலே குறிப்பிட்டுள்ளது போல் செய்து Name - Copy To , என கொடுத்து கீழ்கண்ட Value யை கொடுக்கவும்.

{C2FBB630-2971-11D1-A18C-00C04FD75D13}










4 comments:

  1. வழக்கம் போல் மிக்க நன்றி.

    ReplyDelete
  2. ஐடியா கொடுத்ததற்கு நன்றி!

    ReplyDelete
  3. சூர்யா ௧ண்ணன்5 June 2009 at 8:48 pm

    நன்றி ரவிஷா!

    ReplyDelete
  4. சூர்யா ௧ண்ணன்5 June 2009 at 8:48 pm

    நன்றி பாலா!

    ReplyDelete