Start க்கு சென்று Search box - ல் Regedit என டைப் செய்து என்டர் கொடுக்கவும்.
இப்பொழுது ரெஜிஸ்டரி எடிட்டரில்
HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control
என்ற பகுதிக்கு சென்று, வலது புற பேனில் உள்ள "WaitToKillServiceTimeout" என்ற String - ல் கிளிக் செய்து அதன் வேல்யுவை மாற்றுங்கள்.
வழ்க்கமாக 20000 என இருக்கும் அதனை 5000 அல்லது 3000 என மாற்றிப்பாருங்கள்.
(3000 க்கு கீழே செல்வது கொஞ்சம் ரிஸ்க் தான்.)
அண்ணே நல்ல தகவல்.....
ReplyDeleteநன்றி coolzkarthi
ReplyDeleteநல்ல விசயம்!! நான் விஸ்டா உபயோகிக்கவில்லை!!
ReplyDeleteits also working on XP..
ReplyDelete