Monday, 1 June 2009

பென் ட்ரைவ், மெமரி கார்டுகளில் மால்வேர்களை நீக்க..,

Tamil Computer, Tamil Songs, Tamil mp3, Tamil movies download

நாம் உபயோகிக்கும் பென் ட்ரைவ் மற்றும் மெமரி கார்டுகளில் அடிக்கடிதொல்லைத் தருவது, AutoRun.inf, REGSVR, SVCCHOST, Loverahul.vbs, r8.bat, Newfolder.exe போன்ற மால்வேர்கள்.


இவை நம் கணினியில் லைசன்ஸ்டு ஆண்டிவைரஸ் ப்ரோகிராம் இருந்தால் பெரிதாக ஒன்றும் பாதிப்பில்லை.

சில சமயங்களில் ஒவ்வொரு ஃபோலடர் பெயரிலும் ஒரு EXE file உருவாவது, Exe file கள் அனைத்தும் காணாமல் போவது, Windows Generic 32 error வருவதுபோன்ற பல சிக்கல்களை உருவாக்கும்.

இது போன்ற மால்வேர்களை அழிக்க என்ன செய்யலாம்.

http://pcsafety.us

என்ற தளத்திலிருந்து Combofix.exe என்ற சிறு கோப்பை தரவிறக்கம் செய்து ரன் செய்யுங்கள்.

இதை உபயோகிக்கும் பொழுது. 'Do you want to download Windows recovery console?' என்று கேட்கும். அதற்கு No கொடுத்துவிடுங்கள். மேலும் இதை ரன் செய்வதற்கு முன்பாக உங்கள் பென்டிரைவ், மெமரி கார்டுகளை கணினியில் இணைத்துக் கொள்ளுங்கள்.

இப்படி தரவிறக்கம் செய்யும் Combofix ஒரு வாரத்திற்கு மட்டுமே வேலைசெய்யும். மறுபடியும் வேண்டுமென்றால் திரும்பவும் தரவிறக்கம் செய்ய வேண்டியதுதான்.

மேலும் இது ஏற்கனவே உள்ள மால்வேர்களை அழிக்குமே தவிர புதிதாக வருவதை தடுக்காது.


11 comments:

  1. தகவலுக்கு நன்றி தல

    ReplyDelete
  2. சூர்யா ௧ண்ணன்1 June 2009 at 6:38 am

    வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி தலைவா!

    ReplyDelete
  3. Mrs.Menagasathia1 June 2009 at 6:52 am

    நல்ல தகவல்!!

    ReplyDelete
  4. சூர்யா ௧ண்ணன்1 June 2009 at 6:58 am

    நன்றி திருமதி. மேனகா சத்யா

    ReplyDelete
  5. நன்றி தலைவா.

    ReplyDelete
  6. கலையரசன்1 June 2009 at 8:10 am

    பயனுள்ள கட்டுரை..நீங்க ஒரு நடமாடும் நூலகம் பாஸ்!

    ReplyDelete
  7. நல்ல தகவல்thanx

    ReplyDelete
  8. Can you help to open my Zip folder by break the Password? Because I have created a Zip folder with password in 1 year back Now I forgot the password to open the zip folder. So please help me.

    ReplyDelete
  9. சூர்யா ௧ண்ணன்5 June 2009 at 7:27 am

    SHAN - உங்கள் மின் அஞ்சல் முவரியை எனக்கு தெரிவிக்கவும்.suryakannan@gmail.com

    ReplyDelete
  10. டொக்டர்.எம்.கே.முருகானந்தன்5 June 2009 at 9:40 am

    பயனள்ள தகவல். நன்றி

    ReplyDelete
  11. சூர்யா ௧ண்ணன்5 June 2009 at 8:47 pm

    வருகைக்கு நன்றி டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

    ReplyDelete