மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கை பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கை வசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கை பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கை வசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானகமிங்கு தென்பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
- பாரதி
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!..
.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஇதையும் படிச்சி பாருங்க
உடலை கிழித்து உணர்வை காட்டும் ஓவியங்கள்
உங்களுக்கும் எனையவர்கள்க்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள் !
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார்
ReplyDeleteவாழ்த்துகள் சூர்யாகண்ணன்
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இவ்வருடம் தங்களுக்கு பல இனிய நிகழ்வுகளை அளிக்கட்டும்!
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ReplyDeletehttp://samaiyalattakaasam.blogspot.com/2010/12/blog-post_29.html - நட்பு வட்ட அவார்டு கொடுத்துள்ளேன் வந்து பெற்று கொள்ளுஙக்ள்
ReplyDeleteஉங்களுக்கும் உஙக்ள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்களுக்கு நன்றி!!
ReplyDeleteதங்களுக்கும் எனது புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!!
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!...
ReplyDeleteM GANESAN
SUPERINTENDENT
NCC GROUP HQ
TIRUCHIRAPALLI-1
TAMIL NADU
மனதில் உறுதி வேண்டும்
ReplyDeleteவாக்கினிலே இனிமை வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
புத்தாண்டு,பொங்கல் நல்வாழ்த்துக்கள்
சூர்யாகண்ணன் சார்!
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
hello sir enna aachi ippo romba naala post podave illa..
ReplyDeleter u okay??
pls come back boss..