நாம் அன்றாடம் பல பயனுள்ள வலைப்பக்கங்களை படித்து வருகிறோம்.இந்த வலைப்பக்கங்களில் நாம் விரும்பும் பக்கங்களை PDF கோப்புகளாக நமது கணினியில் சேமித்து வைப்பதற்கு, பல வழிகள் இருந்தாலும், Web2Pdf Converter என்ற தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
நமக்கு வேண்டிய வலைப்பக்கத்தின் URL ஐ காப்பி செய்து இந்த தளத்தில் உள்ள பெட்டியில் பேஸ்ட் செய்து Convert PDF பொத்தானை அழுத்துங்கள்.
அடுத்த திரையில் PDF Successfully Created என்ற செய்தியை அடுத்து கீழே உள்ள Download PDF File என்ற லிங்கை க்ளிக் செய்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஒவ்வொரு முறையும் இது போன்று URL ஐ காப்பி செய்து பேஸ்ட் செய்வதை தவிர்க்க, இந்த தளத்தில் உள்ள Save Page as PDF என்ற புக்மார்க்லெட்டை ட்ராக் செய்து உங்கள் உலாவியில் புக்மார்க்ஸ் உடன் இணைத்து விட்டால்,
தேவையான வலைப்பக்கங்களில் நீங்கள் உலாவும் பொழுது, இந்த புக்மார்க்கை க்ளிக் செய்து, PDF கோப்பை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
.
பயனுள்ள தகவல்
ReplyDeleteபகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார்
நல்ல பயனுள்ள தகவல் நன்றி.. உண்மையிலேயே இதை நான் தேடிட்டு இருந்தேன்.. நன்றி..
ReplyDeleteமிக்க நன்றி சார்!
ReplyDeletegood one soorya
ReplyDeleteerkkaanave arinthathu thaan.. pakirnthamaikku nantri..
ReplyDeleteநான் கடந்த ஒரு வருடமாக
ReplyDeleteஇதனை தான் பயன்படுத்துகிறேன்.
என்னிடம் 1.6 ஜிபி அளவுக்கு தமிழ்
பதிவுலக கோப்புகள் உள்ளது.
நன்றி சூர்யா...
உண்மையாகவே உபயோகமாயிருந்தது.
ReplyDeleteநன்றி
நன்றி சார்
ReplyDeleteநன்றி சார்
ReplyDelete"நமக்கு பிடித்த வலைப்பக்கங்களை PDF கோப்புகளாக சேமித்து வைக்கும் வலி முரை பட்ரி எனது(தமிழ்)psk.erode@gmail.com கனக்கிர்கு தெரியபடுத்தவும். மிக்க நன்றி சார்
ReplyDelete