Thursday, 19 November 2009

உபுண்டுவில் விண்டோஸ் கீயை ஸ்டார்ட் மெனுவாக மாற்ற

உபுண்டுவில் உள்ள ட்ராப் டவுன் மெனுவும், விண்டோசில் உள்ள ஸ்டார்ட் மெனுவும் ஏறக்குறைய ஒன்று போலத்தான். ஆனால் விண்டோசில், கீபோர்டில் உள்ள விண்டோஸ் கீயை அழுத்தினால் ஸ்டார்ட் மெனு திறக்கும், அதேபோல உபுண்டு லினக்ஸ் இல் விண்டோஸ் கீயை அபிளிகேஷன் மெனுவை திறக்க எப்படி ஷார்ட் கட் உருவாக்குவது என்று பார்ப்போம்.




உபுண்டுவில் System மெனுவிற்கு சென்று  Preferences \ Keyboard Shortcuts என்ற பகுதிக்கு செல்லுங்கள். இதில் ஸ்க்ரோல் செய்து “Show the panel menu” என்பதை கிளிக் செய்து , Shortcut என்பதில் கிளிக் செய்தவுடன்  “New accelerator…” என்ற செய்தி வரும்பொழுது Windows Key ஐ அழுத்தவும். பிறகு close button ஐ கிளிக் செய்யவும். அவ்வளவுதான்.  

உபுண்டு 9.10 இலவச தரவிறக்கச் சுட்டி இந்த வலைப்பக்கத்தின் வலதுபுறம் உள்ளது...




.

3 comments:

  1. வானம்பாடிகள்20 November 2009 at 12:30 am

    இன்னைக்குதான் உங்கள கேக்கணும்னு நினைச்சேன். உபுண்டு 9.10 பத்தி எழுதலையேன்னு. ஒரு நண்பரின் மகனுக்காக இன்ஸ்டால் செய்து கொடுத்தேன். குழப்பமின்றி xp யோடு எளிதாக செய்ய முடிந்தது. இது சொல்லலாம். நன்றி சூர்யா.

    ReplyDelete
  2. சூர்யா ௧ண்ணன்20 November 2009 at 12:47 am

    நன்றி தலைவா! நீங்க உபயோகப்படுத்திப் பார்த்தீர்களா?

    ReplyDelete
  3. நண்பர்கள் கவனத்திற்குதமிழர்ஸ் தளத்தில் உங்கள் இணைக்கலாம் வாங்க... ஆங்கிலம் | தமிழ் | SEO Submit காணொளி தேடல் | வலைப்பூக்கள்

    ReplyDelete