Monday, 26 October 2009

நெருப்புநரி உலவியில் தமிழ்விசை நீட்சி



தமிழ்விசை என்பது அஞ்சல், தமிழ்நெட்99, பாமினி, பழைய மற்றும் புதிய தட்டச்சு, இன்ஸ்கிரிப்ட் மற்றும் அவ்வை விசைப் பலகை வடிவமைப்புகளை உள்ளடக்கிய, தமிழ் பதிவர்களுக்கான மிகவும் உபயோகமான நெருப்புநரி நீட்சியாகும்.

இதை நிறுவுவதற்கு உங்கள் கணினியில் குறைந்தபட்சம் ஒரே ஓரு யுனிகோட் தமிழ் எழுத்துரு பதியப் பட்டிருக்கவேண்டும். வழக்கமாக 'லதா' எழுத்துரு விண்டோஸ் உடனே பதியப் பட்டிருக்கும்.

கீழே உள்ள சுட்டியை சொடுக்கி தமிழ்விசை நீட்சியை நெருப்புநரி உலவியில் பதிந்துகொண்டு, நெருப்புநரியை மறுபடியும் தொடங்குங்கள்.







பிறகு,
வலைப்பக்கத்தில் எந்த டெக்ஸ்ட் ஃபீல்டில் தமிழ் தட்டச்சு செய்ய வேண்டுமோ, அங்கு கர்சரை வைத்து கீழ்கண்ட hot keys களை உபயோகப்படுத்தி தமிழில் தட்டச்சு செய்யலாம்.

Alt+F6 => Avvai
Alt+F7 => Inscript
Alt+F8 => Anjal
Alt+F9 => Tamil 99
Alt+F10 => Bamini
Alt+F11 => Old Typewriter
Alt+F12 => New Typewriter


மேற்கண்ட ஷார்ட்கட் கீகளை உபயோகிக்காமல், மெளசின் வலது கிளிக் context menu வை பயன்படுத்தியும் தமிழ் தட்டச்சு செய்யலாம்.





தமிழ்விசையிலிருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்திலிருந்து, தமிழுக்கும் மாற்ற F9 கீயை உபயோகிக்கவும்.






.

16 comments:

  1. ஸ்ரீ.கிருஷ்ணா26 October 2009 at 11:31 pm

    nice post sir

    ReplyDelete
  2. சூர்யா ௧ண்ணன்26 October 2009 at 11:40 pm

    நன்றி ஸ்ரீ.கிருஷ்ணா!

    ReplyDelete
  3. வானம்பாடிகள்26 October 2009 at 11:51 pm

    சூப்பர் தலைவா

    ReplyDelete
  4. சூர்யா ௧ண்ணன்26 October 2009 at 11:56 pm

    நன்றி தலைவா!

    ReplyDelete
  5. கலகலப்ரியா27 October 2009 at 12:22 am

    //விண்டோஸ் இயங்குதளத்தை பற்றியது. உபுண்டு இயங்குதளத்தை பற்றியது. இணையம் தொடர்பானது. எதுவுமில்லை //அனைத்தும் < அப்டின்னு ஒரு option சேர்க்கலாமே..

    ReplyDelete
  6. சூர்யா ௧ண்ணன்27 October 2009 at 12:27 am

    நன்றிங்க கலகலப்ரியா!//அனைத்தும் < அப்டின்னு ஒரு option சேர்க்கலாமே..//நல்ல யோசனை! எனக்கு அப்பொழுது தோன்றவில்லை.. ஓட்டுகள் விழ ஆரம்பித்து விட்டதால் இப்பொழுது மாற்ற இயலவில்லை..,

    ReplyDelete
  7. super,good post!!

    ReplyDelete
  8. சூர்யா ௧ண்ணன்27 October 2009 at 1:16 am

    நன்றி சகோதரி மேனகா!

    ReplyDelete
  9. ந்ன்ரி ந்ன்பரெ

    ReplyDelete
  10. நெருப்புநரி உலவியில் தமிழ்விசை நீட்சி... ... நன்றாக உள்ளது. தொடந்து இது போன்ற புதுபுது தகவல்களை வாரி வழங்குக!வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. சூர்யா ௧ண்ணன்27 October 2009 at 4:06 am

    நன்றி திரு. ராஜா

    ReplyDelete
  12. you doing a very great job of sharing knowledge.Hats of to you...

    ReplyDelete
  13. மிக நல்ல தகவல்

    ReplyDelete
  14. ஆ.ஞானசேகரன்27 October 2009 at 6:30 pm

    மிக்க நன்றி நண்பா

    ReplyDelete
  15. உஙகல் பதிவு என்க்கு மிக உபயமாக இருந்த்து மிக்க நன்ரி

    ReplyDelete
  16. தொடரட்டும் உங்கள் பதிவுகள்.... சூப்பர் Sir..

    ReplyDelete