முதலில் நீங்கள் எந்த வேர்டு டாக்குமென்டில் அல்லது பவர்பாயின்ட் பிரசன்டேஷனில் எக்சல் வொர்க் ஷீட்டை இணைக்க வேண்டுமோ அந்த கோப்பை திறந்து கொள்ளுங்கள். இதில் Insert மெனுவிற்கு சென்று Object என்பதை தேர்வு செய்யுங்கள்.

Insert Object டயலாக் பாக்ஸில் 'Microsoft Office Excel Worksheet' என்பதை தேர்வு செய்யுங்கள்.

இப்பொழுது உங்களால் புதிய எக்சல் வோர்கஷீட்டில் டேட்டாக்களை பதிய முடியும். அதோடு Excel Control tools அடங்கிய ரிப்பனும் தோன்றும். இதை உபயோகித்து எளிதாக வேர்டு அல்லது பவர் பாயிண்டில் உள்ளிணைக்கப் பட்ட எக்சல் வோர்கஷீட்டில் எளிதாக பணிபுரியலாம்.

ஏற்கனவே உருவாக்கப்பட்ட வோர்கஷீட்டை இணைக்க Insert மெனுவில் Object தேர்வுசெய்து 'Create from File' என்பதை தேர்ந்தெடுத்து 'Browse' பொத்தானை கிளிக் செய்து தேவையான வோர்கஷீட்டை இணைக்கலாம்.

வேர்டில் உள்ளிணைக்கப்பட்ட எக்சல் வோர்கஷீட்..,
ஏற்கனவே உருவாக்கப்பட்ட வோர்கஷீட்டை இணைக்க Insert மெனுவில் Object தேர்வுசெய்து 'Create from File' என்பதை தேர்ந்தெடுத்து 'Browse' பொத்தானை கிளிக் செய்து தேவையான வோர்கஷீட்டை இணைக்கலாம்.


super,thxs for sharing with us!!
ReplyDeleteநன்றி மேனகாசத்யா
ReplyDeleteநன்றி சூர்யா.
ReplyDeleteவாங்க பாலா!
ReplyDeleteohh,congrats anushree!!
ReplyDeletefantastic..thanks..
ReplyDeleteஇந்த பதிவு சூப்பர் ரொம்ப நன்றிஇத இததான் தேடிகொண்டு இருந்தேன்.
ReplyDelete