Thursday, 25 June 2009

கூகுள் ட்ரிக்ஸ்



ட்ரிக் - ஒன்று: உங்கள் திரையில் பறக்கும் படங்கள்

www.google.com சென்று images ல் சொடுக்கி Google Image Search க்கு செல்லுங்கள்.

இதில் Search Box -ல் Cat, Dog, Car என ஏதாவது ஒன்றை டைப் செய்து Search Images சொடுக்குங்கள். இப்பொழுது சம்பந்தப் பட்ட படங்களின் தம்ப்நேயில் படங்கள் திரையில் தோன்றும்.

அட்ரஸ் பாரில் உள்ள URL ஐ நீக்கிவிடுங்கள். உதாரணமாக,
http://images.google.co.in/images?hl=en&q=car&btnG=Search+Images&gbv=2&aq=f&oq=

இப்பொழுது இங்கே கிளிக் செய்து அதிலுள்ள Code ஐ காப்பி செய்து காலியாக உள்ள அட்ரஸ் பாரில் பேஸ்ட் செய்யுங்கள்.


இதோ உங்கள் திரையில் பறக்கும் படங்கள்.

ட்ரிக் - இரண்டு: குறிப்பிட்ட நாட்டின் தற்போதைய நேரத்தை அறிய..,

www.google.com சென்று சர்ச் பாரில் Time Canada என டைப் செய்து பாருங்கள்..,

Clock 5:20am Thursday (EDT) - Time in Ottawa, Canada
Newfoundland 6:50am NDT
Halifax 6:20am ADT
Winnipeg 4:20am CDT
Regina 3:20am CST
Edmonton 3:20am MDT
Vancouver 2:20am PDT


ட்ரிக்-மூன்று: ரூபாய் மதிப்பை அறிய..,

www.google.com சென்று சர்ச் பாரில்,

100$ in Euro
10 Euro in $
473$ in INR
50000 INR in $

மேலே குறிப்பிட்ட முறைகளில் முயற்சித்துப் பாருங்கள்.




12 comments:

  1. திரட்டி.காம்25 June 2009 at 3:39 am

    தகவலுக்கு நன்றி!!சின்னச்சின்ன கணிதங்களைக்கூட போடலாம் உ.தா. 10+5 என கொடுத்தால் 15 என விடை வரும்.வெங்கடேஷ்

    ReplyDelete
  2. SUREஷ் (பழனியிலிருந்து)25 June 2009 at 4:41 am

    முதல் விஷ்யம் விளையாட்டு மாதிரியா? தல...!

    ReplyDelete
  3. சூர்யா ௧ண்ணன்25 June 2009 at 4:46 am

    நன்றி திரட்டி!நன்றி SUREஷ்!தலைவா! அந்த Code ஐ பேஸ்ட் செய்து என்டர் தட்டினால் திரையிலிருக்கும் அனைத்து படங்களும் ஒன்றன்பின் ஒன்றாக பறப்பதை பாருங்கள்.

    ReplyDelete
  4. excellent,superr!!

    ReplyDelete
  5. சூர்யா ௧ண்ணன்25 June 2009 at 5:40 am

    நன்றி! Mrs.Menagasathia!

    ReplyDelete
  6. கடைக்குட்டி25 June 2009 at 6:33 am

    பறந்தது..ஃபிகர் முன்னாடி சீன் போட ஒரு வழி சொன்ன சூர்ய கண்ணன் வாழ்க :-)

    ReplyDelete
  7. சூர்யா ௧ண்ணன்25 June 2009 at 6:37 am

    நன்றி கடைக்குட்டி!தமிலிஷ் ல ஓட்டு போடாம பறந்து போயிட்டிங்களே தலைவா!

    ReplyDelete
  8. shirdi.saidasan@gmail.com25 June 2009 at 9:06 pm

    நான் இதற்கு முன் கேள்விப்படாத செய்தி.இப்போது blog design user friendly-ஆக இருக்கிறது.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. சூர்யா ௧ண்ணன்25 June 2009 at 9:36 pm

    நன்றி shirdi.saidasan

    ReplyDelete
  10. நல்ல தகவல் சூர்யா ௧ண்ணன்

    ReplyDelete
  11. நல்ல தகவல் சூர்யா ௧ண்ணன்

    ReplyDelete
  12. Wow! one more thing to pass our time at office!! Just kidding. Seriously interesting stuff.Best regards,Vasanth

    ReplyDelete