Excel - ல் நீங்கள் எவ்வளவுதான் முயன்றாலும் இந்தியன் Style Comma வை வர வைக்க முடியாது. உதாரணமாக 1500000.00 என்று டைப் செய்தால் அந்த செல்லை கமா பார்மேட்டுக்கு மாற்றினால் 1,500,000.00 என்றுதான் மாறும், 15,00,000.00 என்று மாறாது.
இங்கே கீழே உள்ள சுட்டியில் கிளிக் செய்து instindwds.xla என்ற Excel Add-on ஐ தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்
http://sites.google.com/site/suryakannan/Home/flash/instindwds.xla?attredirects=0
Excel - ஐ திறந்து கொண்டு,
Tools -> Add-ons -> Browse
சென்று நீங்கள் தரவிறக்கம் செய்த instindwds.xla என்ற கோப்பை தேர்ந்தெடுங்கள்.
இப்பொழுது உங்கள் Excel tool bar -ல் ஒரு புதிய Toolbar வந்திருக்கும்.
இனி எதாவது ஒரு செல்லில் 1500000.00 என டைப் செய்து, அந்த செல்லை செலக்ட் செய்து toolbar ல் உள்ள IND, என்ற பொத்தானை அழுத்திப்பார்க்கவும்.
இதேபோல் எண்ணை எழுத்தால் மாற்ற,
எந்த செல்லில் Rupees Words -ல் வர வேண்டுமோ அந்த செல்லில் கர்சரை வைத்துக்கொண்டு IND RS என்ற பொத்தானை அழுத்தி, பின் எந்த செல்லில் உள்ள நம்பரை மாற்ற வேண்டுமோ அந்த செல்லை செலக்ட் செய்யவும்.
இந்த பதிவு மிகவும் உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன்.
(இந்த பதிவு யுத்புல் விகடனில் குட் பிளாக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது)
விகடனுக்கு எனது நன்றி
Tamil Nadu by Elections Results august 2009

சூப்பர் தலவேலையை இலகுவாக்கிவிடும் ஆட் ஓன்நன்றிகள்
ReplyDeleteஎன்னாது. உபயோகமாக இருக்கும்னு நம்பறீங்களா? இது இல்லாம பட்ட அவஸ்தை நம்மளுக்கில்ல தெரியும். நன்றி சூர்யா
ReplyDeleteக்ளிக்கியாச்சு... :-)
ReplyDeleteits really useful, thanks
ReplyDeleteநன்றி..நல்ல பதிவு
ReplyDeletethank you so much....
ReplyDeletethank you, i dropped my coding just i got what i want...
ReplyDelete//என்னாது. உபயோகமாக இருக்கும்னு நம்பறீங்களா? இது இல்லாம பட்ட அவஸ்தை நம்மளுக்கில்ல தெரியும்..//repeatay...
ReplyDeleteஅற்புதம் தலிவா ! ...
ReplyDelete