Thursday, 16 April 2009

ஃபோல்டரில் படம் போடுங்க.., நாயை தூக்கி கடாசுங்க..,



டிப் - ஒன்று

ஒரு ஃபோல்டரில் பல படங்கள் இருந்தால், அதிலுள்ள ஒரு சில படங்கள் மட்டும் அந்த ஃபோல்டர் Thumbnails view வில் தெரியும். உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட படம் மட்டும் Thumbnails view வில் தெரியவைக்க ஒரு எளிய வழி..,

அந்த குறிப்பிட்ட படத்தை 'Folder.jpg' அல்லது 'Folder.gif' என Rename செய்து விடுங்கள்.

அவ்ளோதான்.

கொசுறு:-

உங்கள் மியூசிக் ஃபோல்டரில் ஒரு படத்தை 'Folder.jpg/Gif' என Rename செய்தால், விண்டோஸ் மீடியா பிளேயரில் அந்த படம் 'Album cover art' ஆக வரும் (விஷுவலைசேஷனை 'disable' செய்திருந்தால்)

டிப் -இரண்டு

விண்டோசில் 'Search' ல் ஏதாவது தேடப் போனால் நாய் வந்து பிராண்டிக் கொண்டிருக்கும்.

இந்த நாயை துரத்த என்னவழி?

'Search'விண்டோவை திறந்து கொள்ளுங்கள்.

'Change Preferences -> Without an animated screen character'

என்ன நாய் வாலை ஆட்டிக்கொண்டு போய்விட்டதா?

11 comments:

  1. Thank u very much for the hint

    ReplyDelete
  2. சூப்பர் த்கவல் தலை

    ReplyDelete
  3. டைட்டில் கலாட்டாவா இருக்கு

    ReplyDelete
  4. வழமை போல் நல்ல தகவல். நன்றி

    ReplyDelete
  5. நல்ல தகவல்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. ரமணன்- எழுதுவதைவிட வாசிப்பதை நேசிப்பவன்24 April 2009 at 7:10 pm

    I have tried but could not could u pleas elaborate little? do we have to rename the pic or the folder?thanksramanan

    ReplyDelete
  7. சூர்யா ௧ண்ணன்24 April 2009 at 8:49 pm

    We have to rename the picture as 'folder.jpg'.If the picture is already in jpg format, just rename the file as 'folder' (i.e without .jpg extension)please reply

    ReplyDelete
  8. ரமணன்- எழுதுவதைவிட வாசிப்பதை நேசிப்பவன்25 April 2009 at 4:04 am

    Thank you Mr.suriya kannan,the pics i was trying are photographsalready in jpg format. It worked as per your suggestion. Thank you..Ramanan

    ReplyDelete
  9. ரமணன்- எழுதுவதைவிட வாசிப்பதை நேசிப்பவன்8 July 2009 at 9:24 pm

    நீங்கள் தரும் தகவல்கள் உபயோகமாகயிருக்கிறது வெப் பக்கங்களை சிறிய அளவில் படமாக டெக்ஸ்ட் டுடன் இணைக்கும்முறை எப்படி என்று சொல்லமுடியுமா?ரமணன்.

    ReplyDelete
  10. சூர்யா ௧ண்ணன்8 July 2009 at 9:36 pm

    ரமணன் உங்கள் கேள்வியை தெளிவாக கூறவும்.

    ReplyDelete