நாம் தனிப்பட்ட பயன்பாட்டிற்கோ அல்லது அலுவல் நிமித்தமாகவோ இணையத்தில் ஏதேனும் ஒரு முக்கியமான கட்டுரையை வாசித்துக் கொண்டிருப்போம். அந்த குறிப்பிட்ட கட்டுரையில் அல்லது செய்தி தொகுப்பில் இடம்பெற்றுள்ள நாம் அறியாத ஏதாவது ஒரு விபரத்தை குறித்த மேலதிக தகவல்கள், விளக்க காணொளிகள், படங்கள் ஆகியவற்றை காண வழக்கமாக மற்றொரு டேபில் விக்கி பீடியா, யூ ட்யுப், கூகுள் இமேஜஸ் போன்ற தளங்களுக்கு சென்று தேடிப் பெற்றுக்கொள்வோம். இதற்காக நாம் செலவழிக்கும் நேரம் அதிகம்.
இந்த பணியை நமக்கு எளிதாக்க, நாம் இருக்கின்ற வலை பக்கத்திலேயே மேற் குறிப்பிட்ட விவரங்களை காண, நெருப்புநரி உலாவிக்கான மிகவும் பயனுள்ள நீட்சி Apture (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)
இதனை தரவிறக்கி உங்கள் நெருப்புநரி உலாவியில் பதிந்து கொண்ட பிறகு ஒருமுறை ரீ ஸ்டார்ட் செய்ய வேண்டியிருக்கும். பிறகு உங்கள் அபிமான வலைப்பக்கத்தில் உங்களுக்கு மேலதிக விவரங்கள் தேவைப்படும் பட்சத்தில் தேவையான வார்த்தையை, வாக்கியத்தை மவுஸ் கர்சரில் தேர்வு செய்யுங்கள்.
இப்பொழுது புதிதாக Learn More எனும் பொத்தான் தோன்றுவதை கவனியுங்கள். இந்த பொத்தானில் மவுஸ் கர்சரை கொண்டு செல்லுங்கள். இப்பொழுது அந்த பக்கத்தில் புதிதாக திறக்கும் பெட்டியில் அதற்கான விளக்கத்தை பிற தகவல் தளங்களிலிருந்து காணலாம்.
இந்த பெட்டியில் உள்ள Videos டேபை க்ளிக் செய்து, அந்த குறிப்பிட்ட தகவல் சம்பந்தமான காணொளிகளையும் காணலாம்.
மேலும், Images டேபை க்ளிக் செய்து தகவல் சம்பந்தமான படங்களையும் காணலாம்.
.
பயனுள்ள பதிவு. நன்றி
ReplyDeleteThanks for Sharing ...
ReplyDeleteபயனுள்ள தொழில்நுட்பமும்..
ReplyDeleteசிறப்பான விளக்கங்களும் அருமை நண்பா.
மிகவும் உபயோகமான பதிவு, என்னைப் போன்ற இணையதளத்தில் அதிகம் படிப்பவர்களுக்கு இது மிகவும் பயன்படும், மிக்க நன்றி,
ReplyDeleteHi remba nalla irukku unga site and usefullavum irukku thanks for sharing
ReplyDeleteenakku oru help pannunga please en kitta some CD's irukku computer and audiola work aagala:(( athila ulla songs aa eppdi copy panna mudiyum idea please thanks
Sutha
பயனுள்ள தகவலுக்கு நன்றி Boss.
ReplyDeleteஇப்பவே செய்திட்டால் போச்சு.
ReplyDeleteகூகுலுக்கு வந்த தலையிடியை பார்த்தீர்களா ?500 மில்லியன் டொலரினை தண்டப் பணமாக வழங்கிய கூகிள்
இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்பிற்க்கினிய சகோதரர் அவர்களே. உங்கள் சுற்றத்தார் அனைவர் மீதும்
ReplyDeleteஅல்லாஹ்வின் வற்றாத கருணை உண்டாவதாக உங்கள் வலை பதிவுகளை
எனது வலைப்பூவின் வாசகர்கள் பயன்பெரும் வகையில் உங்கள் பதிவுகள்
அனைத்தையும் ஆர்சிவ்ஸ்ஸா பதிவிட்டுள்ளேன் தயவு செய்து வாருங்கள்
உங்கள் கருத்துரையை பதியுங்கள் இந்தியாவில் இருந்தால் கால் செய்யுங்கள்
அன்புடன் ஓ.பி.கலில் ரஹ்மான் எஸ்.பி.பட்டினம் 9841306148.
பி.கு. உங்கள் பதிவுகள் அனைத்திற்க்கும் பின்னூட்டமிடவே ஆசைபடுகிறேன்.
சில வரம்புமீறிய சொர்களையும் வார்தைகளையும் புகழ்தள்களையும் கண்டு
பயப்படுகிறேன்!...
http://www.kaleelsms.com/2011/09/blog-post_9533.html
தமிழில் நான் அறிந்த சிறந்த வலைப்பூக்களில் இதுவும் ஒன்று.
ReplyDeleteTamil Boy baby Names
Dear sir
ReplyDeletecan you tell how to remove ms power point password in 2003 or 2007
please sir..........
I forgot my presentation slide password.so that time i can't edit that anyway so please help me sir.....
sent any answer for mail id-(msmujidh123@gmail.com)
நண்பரே,
ReplyDeleteஎனது நெருப்பு நரி திடீரென்று open ஆகாமல் தகறாறு செய்கிறது.... Your Firefox profile cannot be loaded. It may be missing or inaccessible என்று error message காட்டுகிறது. நான் windows 7 உபயோகப்படுத்துகிறேன்... இதை சரி செய்ய வழி சொல்லுங்களேன் பிளீஸ்....