Saturday, 5 February 2011

Windows Tricks: உங்கள் Desktop Icon களை அழகுபடுத்த

வழக்கமாக நமது கணினியின் Desktop -இல் நாம் அடிக்கடி உபயோகிக்கும் பயன்பாடுகளை ஷார்ட்கட் களாக உருவாக்கி வைத்திருப்போம். 


இவற்றில் பலவற்றை அதன் ஐகான்களுக்கு கீழிருக்கும் பெயரை  படிக்காமலேயே, நம்மால் அதனை மனதில் இருத்திக் கொள்ள இயலும். உதாரணமாக Internet Explorer, My Computer, Firefox, Google Chrome போன்றவைகளின் ஐகான்களை பார்த்தாலே போதும்.

இது போன்ற பயன்பாடுகளின் ஐகான்களுக்கு கீழிருக்கும் டெக்ஸ்டை மறைய வைப்பதன் மூலம் நமது டெஸ்க்டாப்பை மேலும் அழகு படுத்த இயலும். இதனை செயல் படுத்த, தேவையான ஐகானை வலது க்ளிக் செய்து Rename கொடுத்து, புதிய பெயருக்கு பதிலாக, Alt+255 (Numeric Keypad) கொடுக்கலாம். இதன் மூலம் எழுத்துக்கு பதிலாக வெற்று கேரக்டர் உருவாக்கப்படும்.

 
மற்றுமொரு ஐகானை பெயர் மாற்றும் பொழுது, Alt+255+255 என இரண்டு முறையும், அதற்கடுத்த ஒவ்வொரு பெயர்மாற்றத்திற்கும் ஒவ்வொன்றாக அதிகப்படுத்திக் கொள்ளலாம். (ஒரே ஃபோல்டரில் ஒரே பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகளை வைக்க முடியாது என்பதே காரணம்)


19 comments:

  1. பகிர்விற்கு நன்றி

    ReplyDelete
  2. பயனுள்ள பதிவு

    ReplyDelete
  3. அருமையான பகிர்வு...

    சூர்யா கண்ணன்

    ReplyDelete
  4. ஓ. இப்படி ஒரு வழி இருக்கிறதா. Super

    ReplyDelete
  5. ஓ. இப்படி ஒரு வழி இருக்கிறதா Super

    ReplyDelete
  6. பயனுள்ள பதிவு
    நன்றி

    ReplyDelete
  7. பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி சார்...

    ReplyDelete
  8. It can be done by give a single space also.

    ReplyDelete
  9. பயனுள்ள தகவல். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  10. அன்புள்ள சூர்யா கண்ணன்

    தங்கள் மின்னஞ்சல் முகவரி அல்லது தொடர்பு எண் தேவை.

    அஞ்சலில் அல்லது தொலைபேசியில் பேசுகிறேன்.

    எனது மின்னஞ்சல் முகவரி : mugil.siva@gmail.com

    நன்றி.

    ReplyDelete
  11. மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி.

    ReplyDelete
  12. உபயோகிக்க எளிதாக இருக்கிற்து. நன்றி.

    ReplyDelete
  13. I want how to delete the empty name folder.

    ReplyDelete