வழக்கமாக நமது Facebook தளத்தின் தோற்றம் கீழே உள்ளது போன்று இருக்கும்.
ஆர்குட் போன்ற தளங்களில் நாம் Theme களை மாற்றுவது போல, Facebook தளத்திலும், நமது விருப்பத்திற்கு ஏற்றபடி மாற்றுவதற்கு userstyles என்ற வலைப்பக்கம் மிகவும் அருமையாக உள்ளது. (தளத்திற்கான சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)
இந்த வலைப்பக்கத்திற்கு சென்று நீங்கள் விரும்பும் theme ஐ தேர்வு செய்து க்ளிக் செய்த பிறகு திறக்கும் பக்கத்தில், வலது மேற்புறம் தோன்றும் பெட்டியில், Install as user script பொத்தானை க்ளிக் செய்யுங்கள்.
அடுத்து வரும் Confirmation வசனப்பெட்டியில் Install பொத்தானை க்ளிக் செய்து நிறுவிக்கொள்ளலாம்.
இனி புதிய தோற்றத்தில் Facebook இல் விளையாடுங்க..
.
good. thnks
ReplyDeleteஆனால் நண்பரே , இந்த வசதியை வைத்து மாற்றப்படும் theme நமக்கு மட்டுமே தெரியும் என நினைக்கிறேன்.அப்படிதானே ?
ReplyDeleteபயனுள்ள பதிவு.வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆனால் நண்பரே , இந்த வசதியை வைத்து மாற்றப்படும் theme நமக்கு மட்டுமே தெரியும் என நினைக்கிறேன்.அப்படிதானே //
ReplyDeletei have also this doubt surya.
நல்ல தகவல்.பகிர்வுக்கு நன்றி சகோதரர்
ReplyDelete// இந்த வசதியை வைத்து மாற்றப்படும் theme நமக்கு மட்டுமே தெரியும் என நினைக்கிறேன்.//
ReplyDeleteஆமாம்! நமக்கு மட்டும்தான்.. தெரியும்..
காப்பி பேஸ்ட்டுக்கு பதிலடி கொடுத்துவிட்டேன்,பாஸ்....
ReplyDeleteஅண்ணா மீண்டும் அதே theme தேவை என்றால் என்ன பண்ணலாம் என்று கூறுங்கள் .
ReplyDelete