Wednesday, 15 December 2010

Gmail Tricks: பதிவர்களுக்கான பயனுள்ள தகவல்-(புதியவர்களுக்கு)

ஒரு பதிவராக நீங்கள் இருக்கும் பட்சத்தில், உங்களது இடுகைக்கு வருகின்ற பின்னூட்டங்கள், மட்டுறுத்தப்பட்டிருந்தாலும் இல்லையெனிலும்,  அதற்கான அறிவிப்பு மின்னஞ்சல் (ஏற்கனவே பிளாக்கர் செட்டிங்க்ஸ் கொடுத்திருப்பதனால்) மூலமாக உங்கள் ஜிமெயிலுக்கு வரும். அதனோடு சேர்த்து உங்களுக்கு வரும் தனிப்பட்ட மின்னஞ்சல்களும் இருக்கும்.      





ஒரு சில சமயங்களில் இந்த பின்னூட்டங்களுக்கான மின்னஞ்சல்கள் நிறைய சேர்ந்து விடும். இவற்றை மட்டும் மொத்தமாக தேர்வு செய்து எப்படி டெலிட் செய்வது என்பதை பார்க்கலாம். உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொண்டு, Search Mail பட்டனுக்கு முன்பு உள்ள பெட்டியில் new comment on your post என டைப் செய்து Search Mail   பொத்தானை க்ளிக் செய்யுங்கள்.


இப்பொழுது, பின்னூட்டங்கள் சம்பந்தப்பட்ட மின்னஞ்சல்கள் மட்டும் பட்டியலில் கிடைக்கும். இவற்றை மொத்தமாக தேர்வு செய்து டெலிட் செய்து கொள்ளலாம். 


இதே முறையில் தேவைப்படும் மின்ன்னஞ்சல்களை எளிதாக கையாள முடியும். இதென்ன மொக்கையான இடுகை என்று கேட்பவர்கள், தலைப்பில் புதியவர்களுக்கு என்று குறிப்பிட்டிருப்பதை கவனித்து விட்டு, ஓட்டு போட்டு செல்லவும்..
.

9 comments:

  1. எங்க உங்க காலு:)))

    ReplyDelete
  2. மிகவும் பயனுள்ள தகவல்(ட்ரிக்ஸ்)

    பகிர்வுக்கு மிக்க நன்றி சார்...

    தொடரட்டும் உங்கள் பணி

    ReplyDelete
  3. மிக அருமையான பதிவு
    போல்டரில் தானே போவது போல் செட் செய்து வைப்பது எப்படி,
    வெரும் கிரியேட் போல்டர் தான் போட்டு வைத்துள்ளேன்.
    என் பிலாக் ஆலினால் (http://allinalljaleela),இதன் கீழ் கமண்ட் போட வருகிறவர்கள் ,
    இனி , http://samaiyalattakaasam.blogspot.com இப்படி மாற்றீவிட்டேன்
    இந்த பிலாக் ஐ ஆட் செய்து கொள்ளுமாறு பதிவுலக தோழ தோழியர்களை கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  4. வராத பின்னூட்டத்திற்காக கவலைப்பட்டு காத்திருக்கும்போது வந்தத அழிக்க வழி சொல்லிக்கிட்டு..


    கிர்ர்ர்ர்ர்ர்....:))))

    ReplyDelete
  5. Nallathaan irukku aana.....!! hello boss.. enna ippadi padikkamale delete panneeruveengala???

    Nenju Thudikirathey.... :-)

    ReplyDelete
  6. தமிழ் திரட்டி உங்களுக்கான புதிய‌த் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

    இவன்
    http://tamilthirati.corank.com/

    ReplyDelete
  7. அப்போ நாங்க போடுற கமெண்ட் எல்லாம் குப்பைதொட்டிக்கு தான் போகுது போல :-) சும்மா லுலுலாய்க்கு... :P

    ReplyDelete
  8. //RK நண்பன்.. said...

    Nallathaan irukku aana.....!! hello boss.. enna ippadi padikkamale delete panneeruveengala???

    Nenju Thudikirathey.... :-)
    //

    //Dinesh said...

    அப்போ நாங்க போடுற கமெண்ட் எல்லாம் குப்பைதொட்டிக்கு தான் போகுது போல :-)//

    அடடா.. தப்பா புரிஞ்சு கிட்டிங்க.. எல்லாத்தையும் படிச்சு.. பப்ளிஷும் செய்த பிறகு டெலிட் செய்வதைத்தான் சொன்னேன்..

    ReplyDelete
  9. இதுக்கு பதிலா நிரந்தரமா ஒரு filter create பண்ணி ஒரு label கீழ manage பண்ணா இன்னும் சுலபமா இருக்குமே? :)

    ReplyDelete