இணையத்தில் 360º வியூவில் பல முக்கியமான இடங்களை நாம் பார்த்திருப்போம், கட்டிடக்கலையில் அசத்தும் மைசூர் அரண்மனையின் 360º வியூ.
மிகச் சிறந்த முறையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.
21 பணரோமிக் படங்களை உள்ளடக்கியது. சிறந்த ஆடியோ விளக்கமும் உண்டு..
ஆங்காங்கே உள்ள கேமராவை க்ளிக் செய்து மேலதிக விவரத்தை பார்க்கலாம்.
அரண்மனையின் உள்ளே உள்ள ஒவ்வொரு அறையும், அதன் விளக்கமும் மிக அருமை.
அசத்தலான ஆர்க்கிடேக்ச்சர்! நேரில் பலரும் பார்த்திருந்தாலும், இந்த தளத்தில் பொறுமையாக ரசிக்கலாம்.
அவசியம் பாருங்க..
.
கேமிராவை க்ளிக்கினால் மேலதிகத்தகவல் ஏதும் கிடைக்கலையே
ReplyDeleteபடங்கள் அருமை...
மேலும் பல இடங்களை 360 டிகிரி கோணத்தில் பார்க்க
ReplyDeletehttp://eyesnotlies.blogspot.com/search/label/360%20Degree
thank u
ReplyDeleteSuper.......
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமுன்பே பார்த்துள்ளேன் நண்பா, மிகவும் பொறுமையாக இயங்குகிறது.
ReplyDelete