Saturday, 28 August 2010

ஜிகாம்ப்ரி - உங்கள் குழந்தைக்கு

இரண்டு வயது முதல் பத்து வயது வரையான குழந்தைகளுக்கான பலவகையான விளையாட்டு சார்ந்த கல்வி பயிற்றுவிக்கும்  இலவச மென்பொருள் தொகுப்புதான் ஜிகாம்பரி.  

இது லினக்ஸ் பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு லினக்ஸ்க்கு முற்றிலும் இலவசமாகவும், விண்டோஸிற்கு  ஒரு சில வசதிகள் மட்டும் கட்டணம் செலுத்தும் விதமாக தமிழ், ஆங்கிலம் மற்றும் சில மொழிகளில் வடிவமைக்கப் பட்டுள்ளது. 





இதில் குழந்தைகளுக்கு விருப்பமான பல விளையாட்டுகளை கொண்டு கல்வியை கற்றுக் கொடுப்பதால், குழந்தைகள் தானாகவே இதனை இயக்க கற்றுக் கொள்ளும்படியாக உள்ளது. 
பட நினைவாற்றல், பண பரிமாற்றம், எடைகளை சமன் செய்தல், கணிதம், அறிவியல், வரைகலை, சதுரங்க விளையாட்டு என பல பயனுள்ள அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. உங்கள் குழந்தைக்கும் பயனுள்ளதாக இருக்குமே.. 





.

6 comments:

  1. Hello everybody,

    I found this Gcompris in the following link too.http://www.educational-freeware.com/category-Toddlers.aspx?page=2

    This particular site offers you many such interactive kids educational freewares(Sebran,mini sebran,child's play,PBS kids to name a few), which I downloaded and using for my little son since 2 years.He finds it very interesting and he loves them.You have online learning sites too like bbc,sprout etc.It is very useful and helps me with keeping my son engaged.

    It is really a very good site.Thanks for sharing.

    ReplyDelete
  2. சூப்பர் சூர்யா கண்ணன்.

    பகிர்விற்கு நன்றி.

    இந்த பதிவையும் மற்ற சில பதிவுகளையும் பேஸ்புக்கில் போட அனுமதி தேவை.

    நன்றி. வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. // butterfly Surya said...

    சூப்பர் சூர்யா கண்ணன்.

    பகிர்விற்கு நன்றி.

    இந்த பதிவையும் மற்ற சில பதிவுகளையும் பேஸ்புக்கில் போட அனுமதி தேவை.
    //


    தாராளமா போடுங்க நண்பரே.. லிங்கும் கொடுங்க..

    ReplyDelete
  4. குழந்தைகளுக்கு அருமையான தளத்தை காண்பிச்சிருக்கீங்க. நன்றி

    ReplyDelete
  5. ஹையா! இதுக்கு தமிழாக்கம் எனக்கு தெரிஞ்சவர் செய்தது!

    ReplyDelete