Tuesday, 27 July 2010

வடை கிடைச்சுடுச்சு!..

கடந்த 17-07-2010 அன்று எனது ஜிமெயில், யாஹூ, rediff, Facebook, Twitter, Orkut, Blogger என எனது அனைத்து கணக்குகளும் ஒரே இரவில் ஹேக் செய்யப்பட்டு முடக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே! 

அதன் பிறகு, மற்றொரு கணக்கை உபயோகித்து, தற்காலிகமாக (http://sooryakannan.blogspot.com) என்ற வலைப்பூவை ஆரம்பித்தேன். எனது அந்த இக்கட்டான சூழ்நிலையில் வலையுலக நண்பர்கள்  எனக்கு அளித்த ஆதரவும், ஆறுதலும் என்னை பிரமிக்க வைத்தது.

தொடர்ந்த கடின முயற்சிக்குப் பிறகு, மறுபடியும் எனது ஜிமெயில் கணக்கை  மீட்டெடுத்து விட்டேன். ஜிமெயிலில் Recovery Form மற்றும் options எதுவும் பயனளிக்கவில்லை. ஜிமெயில் தளத்தில் உள்ள எந்த லின்க்கும் பயன்படவில்லை, எப்படி மீட்டெடுத்தேன் என்பதை தற்பொழுது உங்களோடு  பகிர்ந்து கொள்ள போவதில்லை. ஏனென்றால் மீட்டெடுப்பதற்கான அந்த வழியையும், ஹேக்கர்கள் அறிந்து கொள்ளுவதால், பாதிப்பு நம்மை போன்றவர்களுக்குத்தான். எனவே எவருக்காவது இது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் தொடர்பு கொள்ளுங்கள்.

தொலைபேசியில் விசாரித்து ஆறுதல் அளித்த நண்பர்கள். தங்களது வலைப்பூவில் எனது இந்த மற்றம் குறித்த செய்தியையும், லிங்கையும் கொடுத்து, நான் சோர்ந்து போகாமல், எனக்கு உத்வேகமளித்த நண்பர்களே! உங்களுக்கும் எனது கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய தமிலிஷ் (இன்ட்லி) க்கும்   மனம் நெகிழ்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
சூர்யா கண்ணன்
     


   

67 comments:

  1. சூப்பர் சூர்யகண்ணன்...@ ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு....உங்களுக்கு மெயில் அனுப்புகிறேன்...!

    ReplyDelete
  2. மிக்க மகிழ்ச்சி. என்னுடய பிரார்த்தனை
    நிறைவேறிடுச்சு

    ReplyDelete
  3. மிக்க மகிழ்ச்சி. என்னுடய பிரார்த்தனை
    நிறைவேறிடுச்சு

    ReplyDelete
  4. இது உங்களின் உண்மையான உழைப்புக்கு கிடைத்த வெற்றி ரொம்ப சந்தோஷமாக உள்ளது.

    பகிர்வுக்கு நன்றி சார்.

    ReplyDelete
  5. Good News ..
    Smart guy !!

    Lemme know how u did it ..

    discovery.natgeo@gmail.com

    ReplyDelete
  6. ரொம்ப சந்தோசம்... நம்மை போன்ற பதிவருக்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தி

    ReplyDelete
  7. Welcome back........

    ReplyDelete
  8. மிக்க மகிழ்ச்சி சூர்யா.
    உழைப்பு வீண் போகாது.

    ReplyDelete
  9. உண்மையான உழைப்பு வீண் போகாது.

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் சூர்யா..! இனி பத்திரம்..!

    ReplyDelete
  11. ப்ளாக் கொண்டான்..

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. ரொம்ப சந்தோஷம் சார்!

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  14. வாழ்த்துகள் நண்பா,.... மகிழ்ச்சி

    ReplyDelete
  15. வாழ்த்துகள் நண்பா,.... மகிழ்ச்சி

    ReplyDelete
  16. சூர்யகண்ணன் உங்களின் இலங்கையின் வடமாகான கல்வித்திணைக்களத்தில் பணிபுரிகின்றேன். தங்களின் பதிவுகளை பற்றி எங்கள் தகவல் தொழிநுட்ப பிரிவில் கதைப்பது அதிகம். நீங்கள் மீண்டு வந்தது மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  17. மிக்க மகிழ்ச்சி. இது உங்களின் உண்மையான உழைப்புக்கு கிடைத்த வெற்றி வாழ்த்துக்கள் சூர்யா

    ReplyDelete
  18. மிக்க மகிழ்ச்சி. இது உங்களின் உண்மையான உழைப்புக்கு கிடைத்த வெற்றி வாழ்த்துக்கள் சூர்யா

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள் அண்ணே

    ReplyDelete
  20. மீட்டெடுத்ததற்கு மிக மகிழ்ச்சி சூர்யா.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  21. வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  22. ரொம்ப சந்தோஷம் சூர்யா.:))

    ReplyDelete
  23. மீண்ட சொர்க்கம்....!

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  24. மகிழ்ச்சி :)

    ReplyDelete
  25. வாழ்த்துகள்!

    எப்படி மீட்டெடுக்கனும் என்பதை சொல்லாமல் இருப்பது சரியே

    எப்படியெல்லாம் ஹேக் செய்வார்கள் என்று சொல்லுங்களேன் ...

    ReplyDelete
  26. ரொம்ப சந்தோசம்ங்க.

    இனி தங்களது பதிவுகள் தொடர்ந்து வருவது புதிய BLOG ஆ?
    அல்லது இதே BLOG ஆ?

    ReplyDelete
  27. மிக்க மகிழ்ச்சியான நிகழ்வு நீங்கள் இதை செய்வீர்கள் என்று எனக்கு தெரியும்

    ReplyDelete
  28. சூப்பர் சூர்யகண்ணன் ரொம்ப மகிழ்ச்சி

    ReplyDelete
  29. மிக்க மகிழ்ச்சி... :-) :-) :-)
    ம்ம்.... தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கட்டும் :-) :-)

    ReplyDelete
  30. வாழ்த்துக்கள் நண்பரே .இதுபோன்றவர்களால் உங்களின் வளர்ச்சியை தாமதப்படுத்தலாம் ஆனால் தடுக்க யாராலும் இயலாது . தொடரட்டும் உங்களின் வெற்றிப் பயணம் .

    ReplyDelete
  31. ரொம்ப சந்தோஷமான நியூஸ்

    ReplyDelete
  32. உங்களைப் போல் ஒரு தொழில்நுட்ப படைப்பாளிக்கு வந்த சோதனை அனைவருக்கும் மிகப்பெரிய பாடமாக இருக்கும். ஆனால் அந்த வலி, எல்லோராலும் உணரப்பட்டது என்றே எண்ணுகிறேன். எது எப்படியானாலும், உங்கள் கணக்கு மீட்டெடுக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியைப் தந்தது.

    ReplyDelete
  33. மிக்க மகிழ்ச்சி சூர்யா. தொடரட்டும் உங்கள் சேவை

    ReplyDelete
  34. வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  35. மிக்க மகிழ்ச்சி நண்பா, தொடருங்கள் உங்கள் சேவையை

    ReplyDelete
  36. சந்தோசமான செய்தி....
    //
    எப்படி மீட்டெடுத்தேன் என்பதை தற்பொழுது உங்களோடு பகிர்ந்து கொள்ள போவதில்லை. ஏனென்றால் மீட்டெடுப்பதற்கான அந்த வழியையும், ஹேக்கர்கள் அறிந்து கொள்ளுவதால், பாதிப்பு நம்மை போன்றவர்களுக்குத்தான்.எனவே எவருக்காவது இது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் தொடர்பு கொள்ளுங்கள்.

    //
    நல்ல ஐடியா.....

    ReplyDelete
  37. very gud to hear from you, god's grace.

    let me give the options how you recovered by, email me vimalind@hotmail.com.

    ReplyDelete
  38. ரொம்ப சந்தோசமா இருக்கு!!!!!! வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  39. ரொம்ப சந்தோசமா இருக்கு!!!!!! வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  40. மகிழ்ச்சி நண்பரே

    உங்கள் கணக்கை ஆரம்பித்துவிடுங்கள்

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  41. மிக்க மகிழ்ச்சி...வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  42. மிக்க மகிழ்ச்சி...வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...

    1. யார் ஹேக் செய்தது என கண்டுபிடிக்க இயலுமா?
    2.ஒரே சமயத்தில் உங்களது அனைத்து கணக்குகளும் எவ்வாறு ஹேக் செய்யப்பட்டது?(ஒரு கணக்கில் வேறு கணக்கைப் பற்றிய தகவல்களை
    சேமித்திருந்தீர்களா?)
    3.எந்த ஐ.பி அட்ரஸிலிருந்து ஹேக் செய்யப்பட்டது
    என கண்டுபிடிக்க இயலுமா?

    ReplyDelete
  43. சூர்யா கண்ணன் அவர்களுக்கு உங்கள் வலைப்பூ மிகச் சிறப்பு வாழ்த்துக்கள்...... நான் 27 சூலை 2010 அன்று தான் உங்களுடைய வலைப்பூவை பார்க்க நேரிட்டது..... மேலும் உங்களின் வாசகர்களுக்கு மற்றும் உங்களுக்கும் ஒரு வேண்டுகோள்...... ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் மாலை 5.30 மணிக்கு ஜெயாப் ப்ளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "கேளுங்கள்" என்ற நிகழ்ச்சிப் பற்றி சொல்லத்தான்...... அதில் அனைத்து துறைகள் சம்பந்தமான மற்றும் அறிவியல், தொழில்நுட்பம் போன்ற அனைத்து தகவல்கள் பற்றிய நேயர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்படுகிறது..... அதனை தவற விட்டால், அதன் மறுஒளிப்பரப்பு செவ்வாய் மதியம் 12.30 மணிக்கும், அதனையும் தவற விட்டவர்களுக்கு வியாழன் அன்று இரவு 9.30 மணிக்கும் ஒளிப்பாகும்...... அனைத்து தமிழர்களும் பார்க்க வேண்டிய நிகழ்ச்சி...... நீங்களும் கேள்விகள் கேட்கலாம்...... அதன் மின் அஞ்சல் முகவரி: kelungalplus@gmail.com

    ReplyDelete
  44. மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  45. சூர்யா அவர்களுக்கு,
    மிகவும் பிடித்த ப்ளாக் உங்க ப்ளாக் ஒன்று.ஆனால் நான் உங்க ப்ளாக் பார்க்காமல் நொந்து போய்விட்டேன்.நீங்கள் என்றும் அறிவாளி என்று நிருபித்து விட்டுடிங்க.எனது நன்றிகள்.

    ReplyDelete
  46. வாழ்த்துகள் அண்ணா

    ReplyDelete
  47. மிக்க மகிழ்ச்சி ! அத்தோடு திரும்பவும் பெற்ற விளக்கத்தையும் கொடுத்திருந்தால் பலருக்கும் பயன் பட்டிருக்குமல்லவா?

    ReplyDelete
  48. ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது சூர்யா.. உங்கள் வலைப்பூ மேலும் சிறக்கட்டும்.

    ReplyDelete
  49. இனிமே வடையை தூக்கிட்டு போக காக்கா வந்தா கரண்ட் வச்சு கொன்னுடுங்க...

    ReplyDelete
  50. ரீடரில் தங்கள் தொடுப்புகள் வருகிறது.அதைச் சுட்டினால் வலைப்பூ காணவில்லை என அறிவிப்பு.நானும் மிக நீண்ட நேரம் முயற்சித்தும் ஒன்றும் கிட்டாத்ததால் பதிவைப் போட்டுவிட்டு அழித்து விட்டீர்கள் என எண்ணி தங்கள் மேல் கோபங்கோபமாக வந்தது.தற்பொழுது விடயம் தெரிந்தவுடன் அதிர்ச்சி அடைந்தேன்.தற்போது சூழ்ச்சிகளில் இருந்து வென்று விட்டீர்கள்.இன்னும் பல்லாயிரவரின் மனம் வெல்ல வாழ்த்துக்கள்.என்றும் உங்களுடன் இணைந்திருப்போம்.

    ReplyDelete
  51. வாழ்த்துகள். முத்தமிழ்மன்றத்தில் எனது நண்பர் ஒருவருக்கு இப்படித்தான் ஆனது.

    ReplyDelete
  52. மிக்க மகிழ்ச்சி...

    ReplyDelete
  53. முயற்சி திருவீனை ஆக்கும்

    ReplyDelete
  54. முயற்சி திருவீனை ஆக்கும்முயற்சி திருவீனை ஆக்கும்

    ReplyDelete
  55. ஆண்டவன் நல்லவங்களை சோதிப்பான், கைவிடமாட்டான்.

    ReplyDelete
  56. மிகவும் மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்!!
    வாழ்க வளமுடன்!!!

    ReplyDelete
  57. மிக்க மகிழ்ச்சி.

    தொடரட்டும் உங்களது பயணம்
    இனி எவ்வித தடையுமின்றி.

    ReplyDelete
  58. Hi Surya,Hw r u ?Hop doing well & Fine.As u mentioned,my E-mail id also hacked by somebody and,now am not able to open my account now.plz help me how to renew my account.You can send me a recovery steps to my new email id (srgajini@gmail.com).Many advance thx to you...........VEEra

    ReplyDelete
  59. அடப்பாவிகளா!

    ரொம்ப சந்தோசம் சூர்யகண்ணன் ..எச்சரிக்கையாக இருங்க.

    ReplyDelete
  60. ரொம்ப சந்தோசங்க

    ReplyDelete