Wednesday, 11 November 2009

இணைய உலவிகளில் தமிழில் தட்டச்சு செய்ய எளிய புக்மார்க்லெட்

Internet Explorer, FireFox, Chorme போன்ற இணைய உலவிகளில் உலவும் பொழுது தமிழில் (Transliteration) முறையில் தட்டச்சு செய்ய கூகிள் இன் எளிய புக்மார்க்லெட்.


Internet Explorer:-


மேலே உள்ள சுட்டியை வலது கிளிக் செய்து "Add to Favorites" கிளிக் செய்யுங்கள்.



  அடுத்து வரும் செக்யூரிட்டி டயலாக் பாக்ஸில் Yes என்பதை கிளிக் செய்யுங்கள்.



இந்த Bookmarklet ஐ Links என்ற ஃ போல்டரில் உருவாக்கிக் கொள்ளுங்கள்.



அவ்வளவுதான் இனி உங்கள் IE உலவியில் கீழே உள்ளவாறு  bookmarklet தோன்றும், வலைப் பக்கங்களில் தேவையான டெக்ஸ்ட் பாக்ஸில் கர்சரை வைத்துக் கொண்டு (உதாரணமாக பின்னூட்டம்) இந்த Bookmarklet ஐ ஒருமுறை கிளிக் செய்தால் போதுமானது எளிதாக தமிழில் தட்டச்சு செய்யலாம்.




FireFox:-


நெருப்புநரி உலவியில் [அ Type in Tamil]  இந்த லிங்கை வலது கிளிக் செய்து "Bookmark This Link" என்பதை கிளிக் செய்யவும்.


 பிறகு "Bookmarks Toolbar" ஃ போல்டரை  தேர்வு செய்து Done கிளிக் செய்யவும்.



இனி உங்கள் உலவியில் டூல் பாரில் Bookmarklet ஐகான் வந்திருக்கும்.

Chrome:-


கூகிள் க்ரோம் உபயோகிப்பவர்கள் உலவியில் Ctrl+B கீக்களை அழுத்தி Bookmarks toolbar ஐ திரையில் கொண்டு வந்த பிறகு,



இந்த லிங்கை   [அ Type in Tamil]  கிளிக் செய்து  Bookmarks toolbar  க்கு டிராக் செய்யவும்.






.

21 comments:

  1. ரொம்ப நன்றி சார்

    ReplyDelete
  2. நித்தியானந்தம்11 November 2009 at 11:49 pm

    பயனுள்ள தகவல் திரு.சூர்யா சார்.....நன்றி

    ReplyDelete
  3. சூர்யா ௧ண்ணன்12 November 2009 at 12:04 am

    நன்றி திரு. நித்தியானந்தம்

    ReplyDelete
  4. வானம்பாடிகள்12 November 2009 at 12:13 am

    நன்றி சூர்யா.

    ReplyDelete
  5. சூர்யா ௧ண்ணன்12 November 2009 at 1:24 am

    நன்றி தலைவா! பின்னூட்டம் மட்டும் போட்டுட்டு, ஒட்டு போடாம போறீங்களே... அவ்வ்வ்வ்...

    ReplyDelete
  6. பயனுள்ள தகவல் நன்றி சார்.

    ReplyDelete
  7. சூர்யா ௧ண்ணன்12 November 2009 at 8:45 pm

    நன்றி திரு. தாமஸ் ரூபன்

    ReplyDelete
  8. குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்தமிழ்நெஞ்சம்

    ReplyDelete
  9. அருமையான உபயோகமான பதிவு சூர்யா சார்...

    ReplyDelete
  10. உதவியமைக்கு உளம் கனிந்த நன்றி

    ReplyDelete
  11. பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி.இளமுருகன்.

    ReplyDelete
  12. பயனுள்ள தகவல்.நன்றி.இளமுருகன்.

    ReplyDelete
  13. பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி.இளமுருகன்.

    ReplyDelete
  14. சூர்யா ௧ண்ணன்18 November 2009 at 12:08 am

    நன்றி தமிழ்நெஞ்சம்!

    ReplyDelete
  15. சூர்யா ௧ண்ணன்18 November 2009 at 12:09 am

    நன்றி இளமுருகன்

    ReplyDelete
  16. சூர்யா ௧ண்ணன்18 November 2009 at 12:09 am

    நன்றி எம்.கே

    ReplyDelete
  17. சூர்யா ௧ண்ணன்18 November 2009 at 12:09 am

    நன்றி யவன ராணி!

    ReplyDelete
  18. கோ. சௌ. பத்மநாபன்27 November 2009 at 9:07 am

    நன்றி சூர்யா. பயனுள்ள தகவல்.

    ReplyDelete
  19. அன்புள்ள திரு.சூர்யாகண்ணன் அவர்களுக்கு மிகவும் நன்றி. எதிர்பார்த்த ஒன்று ஈசியாக கிடைத்ததில் மற்டட்ட மகிழ்ச்சி அடைகிறேன்.மிக்க நன்றி உங்களிடம் இருந்து அதிகம் எதிர்பார்கிறேன்.ரமேஷ், குவைத்

    ReplyDelete
  20. திரு. சூர்யா கண்ணன் சார், ரொம்ப நன்றி சார், பயனுள்ள தகவல் தந்திர்கள், இதை போலவே சொந்தமாக பிளாக் உருவாக்குவது எப்படி என்று உதவினால் மிகவும் நன்றயுள்ளவனாக இறுப்பேன்என்றும் வாழ்க வளமுடன்ரமேஷ், குவைத்

    ReplyDelete
  21. சூர்யா ௧ண்ணன்11 December 2009 at 4:13 am

    திரு. ரமேஷ்! சொந்தமாக ப்ளாக் உருவாக்குவதைப் பற்றி உங்களுக்கு இமெயிலில் தெரிவிக்கிறேன். suryakannan@gmail.com

    ReplyDelete