நீங்கள் உபுண்டு லினக்ஸ் உபயோகிப்பவரா? ஒவ்வொரு முறையும் கணினியை துவக்கும் பொழுது, உபுண்டுவின் லாகின் விண்டோ வருவது உங்களுக்கு தேவையில்லை எனில், லாகின் விண்டோ வராமல், ஆடோமடிக் லாகின் ஆவதற்கு என்ன செய்யலாம்.
உபுண்டுவில் System சென்று Administration இல் Login Window வை கிளிக் செய்யுங்கள்.
உப்போழுது திறக்கும் Login Window Preferences விண்டோவில், Security டேபை கிளிக் செய்து , அதில் Enable Automatic Login என்பதை தேர்வு செய்து, உங்களுக்கு தேவையான User ஐ தேர்வு செய்து கொள்ளுங்கள்.
.
வலைப்பூங்கா வழங்கிய விருதுக்கு வாழ்த்துக்கள் சகோதரரே!!.மேலும் நிறைய விருது வாங்கவும் வாழ்த்துக்கள்....
ReplyDeleteஇதெல்லாம் ஓகே.. எனக்கும் உபுண்டுவுக்கும் இரண்டு விஷயங்கள் ஒத்து வரவில்லை1. தமிழ் தட்டச்சு2. என்னுடைய Brother MFC 5440CN ஐ பொருத்த மாட்டேன் என்கிறது.தீர்வு தெரிந்தால் shokkuddy@gmail.com க்கு மெயில முடியுமா??
ReplyDeleteAutomatically login to Ubuntu - உபுண்டு லினக்ஸில் தானியங்கியாக நுழைவது எப்படி? படங்களுடன் விளக்குவதில் நீங்க கில்லாடி தல. தகவலுக்கு நன்றி
ReplyDeleteசெக்யூரிட்டி ப்ராப்ளம் வர சான்ஸ் இருக்குள்ள ?...அதுனால கேர் புல்லா தான் உபயோகிக்கனும்னு நினைக்கிறேன். தப்பாயிருந்தா சொல்லுங்க.
ReplyDeleteநன்றி சகோதரி மேனகா!
ReplyDeleteKiruthikan Kumarasamy தமிழ் தட்டச்சிற்கான தீர்வு, உங்களுக்கு மெயில் செய்திருக்கிறேன். நன்றி!
ReplyDeleteKiruthikan Kumarasamy தமிழ் தட்டச்சிற்கான தீர்வு, உங்களுக்கு மெயில் செய்திருக்கிறேன். நன்றி!
ReplyDeleteசாரி தலைவா! உங்க பதிவை நான் பார்க்கவில்லை.
ReplyDeleteவணக்கம் திரு.சூர்யா....வழக்கம் போல அசத்தலான பதிவு...என்னுடைய அலுவலகத்தில் தற்சமயம் "Resonstruction" வேலை நடப்பதால் என்னால் சரிவர இணையதிற்க்கு வர இயலவில்லை..எனவே தாமதமான வாக்கு அளித்தமைக்கு மன்னிக்கவும்......ஒரு வாரத்தில் வேலை முடிந்துவிடும் என நினைக்கிறேன்....... Keep Posting suryaaaaaaaaa....
ReplyDeleteநன்றி திரு. நித்தியானந்தம்!
ReplyDeleteவணக்கம். TamilFOSS - கட்டற்ற, திறமூல மென்பொருள்கள் குறித்த தமிழ் உதவி மன்றத்தில் பங்கு கொள்ள அழைக்கிறோம். நன்றி.
ReplyDelete