நெருப்பு நரி உலவியில் நிறைய டேப்களை உபயோகித்து உலவும் பொழுது, டேப்கள் ஒரே வரிசையில் இருப்பதால், திரையில் கொள்ளாத டேப்களை கையாளுவது சிறிது சிரமமாக இருக்கும்.
இதற்கு ஒரு சிறந்த வழி, ஒரே வரிசையில் அல்லாது பல வரிசைகளில் டேப்களை அமைப்பதாகும்.
இதற்கு, Tab Mix Plus 0.3.8.1 என்ற நீட்சியை பதிந்து கொள்ளுங்கள். Tools மெனுவிற்கு சென்று Tab Mix Plus extension இன் Properties -ல் Display tab/icon ஐ கிளிக் செய்து Tab Bar tab தேர்வு செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
மேலும் இந்த நீட்சியில் டேப்களை டுப்ளிகேட் செய்வது, மற்றும் டேபின் பெயரை மாற்றுவது என பல வசதிகள் உள்ளன.
.
Nice one. Thank you soorya
ReplyDeleteநன்றி தலைவா!
ReplyDeleteநல்ல பகிர்வு கண்ணன் :-)
ReplyDeleteThanks Mr.Surya. good luck to grow ur services
ReplyDeleteநல்ல யோசனை!இது போன்ற நெருப்பு நரி நீட்சிகள் பலவற்றை சொல்லவும்!-எஃப்.எஃப் ரசிகன்!
ReplyDeleteதல .... என்னை மாதிரி முட்டாள்களுக்கும் புரிகின்ற மாதிரி எழுதின நல்ல இருக்கும்..... தகவல்கள் எல்லாம் சூப்பர்
ReplyDelete"Your comment has been saved and will be visible after blog owner approval."wy this kola veri ....he he he
ReplyDeleteநன்றி வெங்கிராஜா!
ReplyDeleteநன்றி திரு. ஸ்ரீதர்
ReplyDeleteநன்றி சிங்கக்குட்டி!
ReplyDeleteநன்றி டாம்பி மேவி!அனானிகளின் அட்டகாசம் தாங்கவில்லை அதான்..,
ReplyDelete