Friday, 11 September 2009

கோப்புகளின் லிஸ்டை பிரிண்ட் செய்ய ஒரு இலவச மென்பொருள்

கணினியில் ஒரு குறிப்பிட்ட ஃ போல்டரில் உள்ள கோப்புகளின் லிஸ்டை (உதாரணமாக எம்பி 3 பாடல்கள்) பிரிண்ட் செய்ய அல்லது ஒரு டெக்ஸ்ட் ஃபைலாக மாற்ற Directory Print Version 1.0.0.0 என்ற ஒரு இலவச மென்பொருளை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்யவேண்டிய அவசியமில்லை. DirPrint.exe என்ற இந்த கோப்பை திறந்தாலே போதுமானது.


இதை இரட்டை கிளிக் செய்தால் திறக்கும் எக்ஸ்ப்ளோரர் போன்ற திரையில் இடது புற பேனில் உங்களுக்கு தேவையான ஃபோல்டரை தேர்வு செய்தால் வலது புற பேனில் அந்த குறிப்பிட்ட ஃபோல்டரில் உள்ள அனைத்து கோப்புகளின் பெயர்களும் பட்டியலிடப்படும். இனி உங்களுக்கு பிரிண்ட் தேவைப்பட்டால் பிரிண்ட் செய்து கொள்ளலாம், அல்லது ஒரு டெக்ஸ்ட் பைலாக வேண்டுமென்றாலும் மாற்றிக் கொள்ளலாம்.

குறிப்பு:-
எந்த மென்பொருளும் உபயோகிக்காமல் கோப்புகளின் லிஸ்டை பிரிண்ட் செய்வது எப்படி என்பதை பற்றி ஏற்கனவே நான் இட்ட பதிவை பார்க்கவும்.,

ஃபோல்டரில் உள்ள கோப்புகளின் லிஸ்டை (List of Contents) எப்படி எடுப்பது?




4 comments:

  1. உலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி ulavu.com)11 September 2009 at 8:03 am

    me first :-)உபயோகமான பதிவு வாழ்த்துக்கள்!!!!!!!

    ReplyDelete
  2. வானம்பாடிகள்11 September 2009 at 8:30 am

    good one. thanks.

    ReplyDelete
  3. download panniyaachchi. nanri...

    ReplyDelete
  4. சிங்கக்குட்டி12 September 2009 at 12:18 am

    நல்ல தகவல் நன்றி.

    ReplyDelete