இந்த முறையிலேயோ அல்லது உங்களுக்கு தெரிந்த வேறு ஏதாவது முறையிலேயோ உபுண்டுவை, விண்டோஸ் 7 உடன் நிறுவியப் பின், சில சமயங்களில் விண்டோஸ் 7 இன் பூட் லோடர் காணாமல் போய்விடும்.
இதனை சரி செய்வது எப்படி?
உபுண்டுவில் உள்ளே நுழைய முடியும் என்றால் உபுண்டுவில் பூட் செய்து கொள்ளுங்கள். இல்லையெனில் உபுண்டு லைவ் சிடியை உபயோகித்து பூட் செய்து கொள்ளுங்கள்.
பூட் ஆன பிறகு,
Terminal Window விற்கு சென்று,
> sudo gedit /boot/grub/menu.lst
என்ற கட்டளையை கொடுங்கள்.
இனி திறக்கும் கோப்பின் கடைசி வரிக்கு சென்று கீழ்கண்ட வரிகளை சேர்க்கவும்.
title windows 7 (Loader)
root (hd0,0)
savedefault
makeactive
chainloader +1
இதில் hd0,0 என்பது உங்கள் C டிரைவ் ஐ குறிக்கிறது. ஒரு வேளை விண்டோஸ்7 ஐ D அல்லது E டிரைவில் நிறுவியிருந்தால்,
hd0,1 அல்லது hd0,2 என்று கொடுக்கவும்.
கோப்பை சேமித்துவிட்டு கணினியை ரீ ஸ்டார்ட் செய்யவும்.

நண்பருக்கு... நான் ஏதேச்சையாக Google ல் தேடிக்கொண்டிருந்த போது உங்களுக்கு வெப்சைட்டை காண நேர்ந்தது. மிகவும் பயனுள்ள தகவல்கள் கொடுத்து வருகிறீர்கள். எனது புக்மார்க்கில் உங்களது வெப்சைட்டை சேர்த்து தினமும் புதிய தகவல்களை தெரிந்து வருகிறேன். நன்றிகள் பல.....
ReplyDeleteமேலும் உங்களுடைய வெப்சைட்டை பார்த்துவிட்டுதான் எனக்கு உபுண்டு நிறுவ வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டறது. நீங்கள் தெரிவித்த தகவல்படி நிறுவினேன். ஆனால் என்னுடைய விண்டோஸ் 7ல் என்னால் பூட் செய்ய முடியவில்லை. நீங்கள் சொன்னது போல் உபுண்டுவில் லோட் செய்து அந்த கமாண்டுகள் கொடுத்து சேவ் செய்தால் சேவ் ஆகாமல் இக்னார் ஆகிவிடுகிறது.
இந்த விசயத்தில் எனக்கு உங்களுடைய உதவி தேவை.
பயனுள்ள பல தகவல்கள் தந்து கொண்டிருக்கும் உங்களுக்கு மீண்டும் நன்றியும், வாழ்த்துக்களும்..
அன்புடன்
முஹம்மது அப்துல் காதர்
பஹ்ரைன்