Thursday, 7 May 2009

Low Disk space warning மற்றும் Don't Send error reporting நீக்குவதைப் பற்றி



Low Disk space warning:-

ரிஜிஸ்டரி எடிட்டரில் " HKEY_CURRENT_USER\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer" சென்று வலது புறமுள்ள வெற்றிடத்தில் ரைட்கிளிக் செய்து New - Dword value create செய்து அதற்கு 'NoLowDiskSpaceChecks' எனப் பெயரிடவும். பிறகு அதை இரட்டை கிளிக் செய்து அதற்கு '1' value கொடுக்கவும். ரீஸ்டார்ட் செய்தால் போதும்.


Don't Send error reporting:-

ஏதாவது புரோகிராம் கிராஷ் ஆகும்பொழுது 'If you want an error report to be sent to Microsoft' என்ற பிழை செய்தி வரும் அதில் நாம் வழக்கமாக 'Don't Send' கிளிக்குவோம். இந்த செய்தி வராமல் தடுக்க..,

My Computer - ரைட் கிளிக் செய்து properties செல்லவும். அதில் Advanced tab -கிளிக் செய்து அதில் error reporting ல் ' Disable error reporting தேர்வு செய்து OKகொடுக்கவும்.

அவ்ளோதான்.

இன்றைய ஸ்பெஷல் டிப்ஸ்:-

'\' க்கும் '/' க்கும் என்ன வேறுபாடு.

'\' என்பது நமது கணினியில் உள்ளவற்றை குறிக்கிறது.
Ex. C:\WINDOWS\SYSTEM32


'/' என்பது நமது கணினிக்கு வெளியே ( நெட்வொர்க் / இன்டர்நெட்) குறிக்கிறது.

Ex: http://www.tamilish.com/upcoming/page/2/category/All



(இந்த பதிவு யுத்புல் விகடனில் குட் பிளாக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது)

விகடனுக்கு எனது நன்றி

13 comments:

  1. another great tips. well done surya.

    ReplyDelete
  2. கடைக்குட்டி7 May 2009 at 9:33 am

    டிப்ஸ் சூப்பர்ங்க...

    ReplyDelete
  3. வடுவூர் குமார்7 May 2009 at 4:11 pm

    / க்கும் \ க்கும் வித்தியாசம் இதானா?

    ReplyDelete
  4. சூர்யா ௧ண்ணன்7 May 2009 at 9:28 pm

    நன்றி பாலா

    ReplyDelete
  5. சூர்யா ௧ண்ணன்7 May 2009 at 9:29 pm

    கடைக்குட்டி க்கு எனது நன்றி. அடிக்கடி வாங்கோ

    ReplyDelete
  6. சூர்யா ௧ண்ணன்7 May 2009 at 9:30 pm

    வடுவூர் குமார், அடிக்கடி வந்து ஆதரவு தாங்கோ

    ReplyDelete
  7. வெல்டன்! நல்ல டிப்ஸ்!

    ReplyDelete
  8. சூர்யா ௧ண்ணன்7 May 2009 at 11:28 pm

    நன்றி மோகன்

    ReplyDelete
  9. Good tip.Just to add on, this difference is applicable only to Windows based OS. In unix/linux, '/' used to define the location internally/externally.

    ReplyDelete
  10. Sukumar Swaminathan30 May 2009 at 5:25 am

    வாழ்த்துக்கள்... உங்களது இந்த பதிவு குட் ப்ளாக் ஆக யூத்புல் விகடனில் வெளிவந்திருக்கிறது....

    ReplyDelete
  11. சூர்யா ௧ண்ணன்30 May 2009 at 5:33 am

    நன்றி சுவாமிநாதன்

    ReplyDelete
  12. அன்புடன் அருணா31 May 2009 at 11:32 pm

    //Don't Send error reporting:-//wow! fantastic.this has been troubling me for a long time!thanx a lot.

    ReplyDelete