Wednesday, 13 May 2009

Bluetooth மென்பொருள் இல்லாத கணினியில் பைல் ட்ரான்ஸ்ஃபர் செய்ய.,



உங்களுக்கு தெரியுமா?

விண்டோஸில் மறைந்திருக்கும் Bluetooth மென்பொருள் எதுவென்று.

Start க்கு சென்று Run -ல்

fsquirt

என டைப் செய்து என்டர் கொடுங்கள்.

இப்பொழுது Bluetooth File Transfer Wizard என்ற விண்டோ திறக்கும்.




இந்த Wizard ஐ பயன்படுத்தி உங்கள் Bluetooth device -ல் File Transfer செய்யலாம்.



12 comments:

  1. excellent and useful post.continue please.

    ReplyDelete
  2. மீண்டும் மிக மிக உபயோகமான தகவல். நன்றி.

    ReplyDelete
  3. கிராமத்து பயல்14 May 2009 at 4:37 am

    மிகவும் பயனுள்ள பதிவு மிக்க நன்றி

    ReplyDelete
  4. சூர்யா ௧ண்ணன்14 May 2009 at 5:00 am

    நன்றி பாலா !

    ReplyDelete
  5. சூர்யா ௧ண்ணன்14 May 2009 at 5:01 am

    நன்றி கிராமத்து பயல் அவர்களே

    ReplyDelete
  6. முக்கோணம்14 May 2009 at 9:53 am

    Thank you..Good info..

    ReplyDelete
  7. கலையரசன்14 May 2009 at 11:58 am

    ஒட்டு போட்டாச்சு தல, ஒரு பதிவு போட்டு இருக்கேன் கொஞ்சம் நம்மளையும் கவனிங்க!www.kalakalkalai.blogspot.com

    ReplyDelete
  8. கேப்டன் ஜெகன்14 May 2009 at 4:16 pm

    மிகவும் பயனுள்ள பதிவு நன்றி.... கலக்குங்க தல..

    ReplyDelete
  9. உபயோகமான தகவல் தொடரவேண்டும்

    ReplyDelete
  10. useful post to all

    ReplyDelete
  11. Sir Fatal error pathi konjam solunga sir

    ReplyDelete