கணினியில் லைசன்ஸ்டு விண்டோஸ் இயங்குதளம் இல்லாதவர்களுக்கு இந்த ஆடோமடிக் அப்டேட் பெரிய தலைவலிதான்.
இணையம் உபயோகிக்கும்பொழுது இது தானாகவே மைக்ரோசாப்ட்தளத்திற்கு சென்று விடுவதால், சில சமயங்களில் 'You are the victim of Software Piracy' என்ற பிழைச்செய்தி வருவதும் உண்டு.
இந்த Automatic Update மற்றும் Security Centre ஐ நீக்க என்ன செய்யலாம்?
Start சென்று Run -ல் Msconfig என டைப் செய்து ஒகே கொடுங்கள்.
இப்பொழுது 'System Configuration Utility' என்ற விண்டோ திறக்கும்.
இதில் Services -tab -இற்கு சென்று அதில் Automatic Update மற்றும் Security Centre ஆகியவற்றிற்கு நேராக உள்ள டிக்கை எடுத்து விடவும், பிறகு Apply மற்றும் OK கொடுத்து ரீஸ்டார்ட்செய்யவும்.
அவ்ளோதான்!.
thanks thala
ReplyDeleteநன்றி SUREஷ்
ReplyDeleteநண்பரே மிக பயனுள்ள செய்தி.....
ReplyDeleteநன்றி coolzkarthi
ReplyDeleteYou Are Posting Really Great Articles... Keep It Up...We recently have launched a website called "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com.நன்றிகள் பல...- நம் குரல்
ReplyDeletenice and useful information.Thanks
ReplyDeleteநான் இன்றைக்குதான் இதை பார்த்தேன்.ஒவ்வொருமுறை உள்ள வரும்போதும் எனக்கு ஒரு புது விஷயம் கிடைக்குது.நன்றி சூர்யா சார்....
ReplyDeleteHow to remove the same which i had already( problem existing )
ReplyDelete