Sunday, 19 April 2009

பிளாக்கரில் ஃபிளாஷ் (SWF) கோப்புகளை அப்லோடு செய்வது எப்படி ?



sites.google.com சென்று உங்களுக்கென்று ஒரு வலைத்தளத்தை நிறுவிக்கொள்ளுங்கள்.

நீங்கள் அப்லோடு செய்ய விரும்பும் 'SWF' கோப்பை ' Attach' செய்து விடுங்கள். அப்லோடு ஆன பிறகு அந்த கோப்பில் மௌசின் வலது பொத்தானை அழுத்தி 'Copy Link Location' சேமித்துக் கொள்ளுங்கள்.

பிறகு உங்கள் பிளாக்கர் கணக்கில் நுழைந்து, புதிய இடுகையில் 'New Post ' ல் 'Edit Html' சென்று கீழ்கண்ட வரிகளை சேர்க்கவும்.





இதில் 'Yourfile.swf' என்பதற்கு பதிலாக காப்பி செய்த லிங்க் லொகேஷனை பேஸ்ட் செய்யவும்.

அவ்ளோதான்







5 comments:

  1. Very Very useful post i was looking for this machan thanks a lot

    ReplyDelete
  2. நன்றி சுரேஷ்

    ReplyDelete
  3. ரொம்ப பயனுள்ள தகவல். நன்றி சாரே.

    ReplyDelete
  4. முனைவர்.இரா.குணசீலன்20 April 2009 at 9:16 pm

    பயனுள்ள தகவல்......... தகவலுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete