Tuesday, 28 April 2009

Show Desktop icon- ஐ திரும்ப உருவாக்க ..,


சிலசமயம் நாம் தவறுதலாக 'Quick Launch Bar' -ல் உள்ள 'Show Desktop' ஐகானை டெலீட் செய்து விட்டால். அதை எப்படி திரும்பவும் உருவாக்குவது.


நோட்பேடை திறந்து கொண்டு கீழே உள்ளவற்றை டைப் செய்யவும்.

[Shell]
Command=2
IconFile=explorer.exe,3
[Taskbar]
Command=ToggleDesktop


இந்த கோப்பை சேமிக்கும் பொழுது, கொடுத்து ஃபைல் டைப்பை 'All Files' என்பதை தேர்வு செய்து, 'Show Desktop.scf' எனப் பெயரிட்டு சேமித்துக் கொள்ளவும். ('Show Desktop.scf.txt' என்ற பெயரில் 'save' ஆகவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.)

இப்பொழுது நீங்கள் செய்யவேண்டியது, அந்த கோப்பை 'Quick Launch bar' க்கு டிராக் செய்து விடவும்.

வழி இரண்டு

'Start -> Run' க்கு சென்று 'regsvr32 /n /i:U shell32.dll' என டைப் செய்து ஓகே கொடுங்கள். இந்த கட்டளை 'Show Desktop' ஐகானை திரும்ப கொடுக்கும்.

6 comments:

  1. நல்ல பயனுள்ள தகவல் நண்பரே....

    ReplyDelete
  2. கோ. சௌ. பத்மநாபன்22 November 2009 at 6:15 am

    எங்கள் அலுவலக கம்ப்யூட்டர் ஐ ஆன் செய்யும்போது start button மற்றும் Task bar இவை இரண்டும் மறைந்து விடுகின்றன. இவை இரண்டையும் மீண்டும் தெரியும்படி எப்படி கொண்டுவருவது? என்பதை தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  3. சூர்யா ௧ண்ணன்24 November 2009 at 4:12 am

    நன்றி திரு. கோ. சௌ. பத்மநாபன்! நீங்கள் குறிப்பிட்டிருப்பது போன்ற நிகழ்வு, வைரஸ் அல்லது மால்வேர் தாக்குதல்களினால் வருவதற்கான வாய்ப்பு உண்டு .. கீழே உள்ள தளத்திற்கு சென்று கொம்போ பிக்ஸ் என்ற டூலை தரவிறக்கி, உங்கள் கணினியை safemode -ல் துவக்கி ரன் செய்யுங்கள்..., http://download.bleepingcomputer.comsUBs/ComboFix.exe

    ReplyDelete
  4. மிகவும் நன்றி இந்த பதிவிற்கு

    ஆறுமாசத்துக்கு மின்னாடி எங்க தல சிஸ்டம்ல தெரியாம இந்த ஐகானை டெலிட் பண்ணிவிட்டுட்டேன். இப்பவாவது அதை க்ரியேட் பண்ணிடுரேன்

    ReplyDelete
  5. மிகவும் நன்றி இந்த பதிவிற்கு

    ஆறுமாசத்துக்கு முன்னாடி எங்க தல சிஸ்டம்ல டெஸ்க்டாப் ஐகானை டெலிட் பண்ணிவிட்டுட்டேன். இப்ப இன்ஸ்டால் பண்ணிடுரேன்

    ReplyDelete