Wednesday, 8 April 2009

ஃபயர் ஃபாக்ஸில் வீடியோவை டவுன்லோடு செய்ய எளிதான வழி




Youtube, Tamilo போன்ற வலைப்பக்கங்களில் இடம்பெறும் வீடியோ படங்களைடவுன்லோடு செய்ய எளிதான வழி என்ன என்பதைபார்க்கலாம். (Streaming Video )



ஃபயர் ஃபாக்ஸில் 'UnPlug' என்ற Add-ons கீழ்கண்ட முகவரியிலிருந்து டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.


https://addons.mozilla.org/en-US/firefox/addon/2390


(ஒரு வேளை 'UnPlug' இல்லையென்றால் Download Management -ல் 'UnPlug' என டைப் செய்து தேடவும்)



நீங்கள் விரும்பும் வலைப்பக்கத்திற்கு சென்று வீடியோ துவங்கியவுடன் ல் Toolbar - 'Unplug' என்ற Add-on- ஐ கிளிக் செய்யவும்.




அல்லது Tools->Unplug கிளிக் செய்யவும்.

பிறகு வரும் விண்டோவில் open சென்று 'Open in New Window' கொடுக்கவும்.

'Save' செய்து கொள்ளுங்கள். இது வழ்க்கமாக FLV ஃபைலாக இருக்கும். இதை Media Player Classic / VLC Player -ல் பிளே செய்ய முடியும்.



5 comments:

  1. ----- Jennifer -----8 April 2009 at 4:01 am

    your blog is good good good

    ReplyDelete
  2. சூர்யா ௧ண்ணன்8 April 2009 at 4:09 am

    Thanks a Lot 'Jennifer'

    ReplyDelete
  3. what i am looking for!!!thank u

    ReplyDelete
  4. சூர்யா ௧ண்ணன்8 April 2009 at 6:12 am

    வருகைக்கு நன்றி Senthil அப்பப்போ நம்ம பக்கமும் பாத்துட்டு போங்க

    ReplyDelete
  5. நண்பரே, உங்க பதிவு மிகவும் அருமை வோட்டும் போட்டாச்சுநானும் ஒரு பதிவு போட்டு இருகிறேன் கண்டிப்பாக பிடிக்கும்,படித்து பிடித்தால் வோட்ட போடுங்க :-)தீக்குளித்த முத்துக்குமாரோட நான் எடுத்த ஒரு சமீப பேட்டிhttp://sureshstories.blogspot.com/2009/04/blog-post_08.htmlஅரசு பள்ளிகளும் நம் கிராம குழந்தைகளும் ஒரு பயணம்...http://www.tamilish.com/tamvote.php?url=http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_05.html

    ReplyDelete