ஒரு ஃபோல்டரில் உள்ள கோப்புகளின் லிஸ்டை (List of Contents) எப்படி எடுப்பது?
வழி இருக்கிறது (DOS Prompt ல் எளிதாக செய்யலாம்) விண்டோஸில் இதனை எளிதாக்குவது எப்படி என்பதை பார்ப்போம்.
சிறு தவறுகள் வரலாம் முக்கியமாக எக்ஸ்போளரரில், அதற்கும் ஒரு ரெஜிஸ்டரி எடிட் வழியையும் தந்திருக்கிறேன். தவறுகள் இருந்தால் பொறுத்துக்கொண்டும், ஐடியா இருந்தால் தயவுசெய்தும் பின்னூட்டம் இடவும்.
சிறிய ஃபோல்டராக இருந்தால், போல்டரை திறந்து ஒவ்வொன்றாக பார்த்து எழுதிக் கொள்ளலாம். ஒருவேளை நூற்றுக்கணக்கில் கோப்புகளை வைத்திருந்தால் (எம்பி3 பாடல்கள்) என்ன செய்வது?
நோட்பேடை திறந்து கீழ்கண்ட வரிகளை அதில் டைப் செய்யவும்,
@echo off
dir %1 /o /b :g>c:\filelist.txt
start/w notepad c:\filelist.txt
exit
பின் அதனை C டிரைவில் 'C:\Dir_List.bat என்ற பெயரிலோ அல்லது உங்கள் விருப்பத்தின் அடிப்படையில் வேறு பெயரையோ வைத்துக்கொள்ளவும்.
@echo off
dir %1 /o /b :g>c:\filelist.txt
start/w notepad c:\filelist.txt
exit
பின் அதனை C டிரைவில் 'C:\Dir_List.bat என்ற பெயரிலோ அல்லது உங்கள் விருப்பத்தின் அடிப்படையில் வேறு பெயரையோ வைத்துக்கொள்ளவும்.
இப்பொழுது இந்த பேட்ச் 'Batch' பைல் நமக்கு தேவையான வேலையை செய்யும். இதை நாம் மவுஸை ரைட் கிளிக் செய்தால் வரும் 'Context Menu' மெனுவில் கொண்டுவருவது எப்படி என்பதை பார்ப்போம்.
Windows Explorer/My computer - ஐ திறந்து அதில் Tools > Folder Options > File Types. க்கு சென்று 'File Folder' என்ற file type -ஐ செலக்ட் செய்து, பிறகு Advanced button -ல் கிளிக் செய்து அதில் வலப்புறமாக உள்ள New பட்டன் -ஐ கிளிக் செய்து அதில் , Action Field = 'Folder Contents' எனவும் 'Application to be used to perform this action' field -ல் C:\Dir_List.bat கொடுத்து OK மூன்று முறை கிளிக் செய்து க்ளோஸ் செய்யவும்.
இப்பொழுது நீங்கள் வேறு எதையும் செய்வதற்கு முன்பாக ஏதாவது ஒரு ஃபோல்டரை ஓபன் செய்து பார்க்கவும். சில சமயங்களில் 'Open With' என்று வந்தாலும் வரலாம்.
இதை சரி செய்ய Registry Editor - ஐ திறந்து அதில்
HKEY_CLASSES_ROOT\Directory\shell\. இன் default value ஐ Explorer என மாற்றிக்கொண்டு கணினியை Restart செய்யவும்.
இனி எந்த ஃபோல்டரில் உள்ள Contents வேண்டுமோ, அந்த ஃபோல்டரில் ரைட் கிளிக் செய்து அதில் 'Folder Contents' ஐ கிளிக் செய்து பாருங்கள்.

Valthukkal vithiyasamana pathivu thalaivaUngalai pondravargalin asirvathathudan nanum pathivu poda arambithu ullan. Pudichu iruntha vote panunga :-)Kandipa ungaluku pidikum endru nambugiran.http://sureshstories.blogspot.com
ReplyDeleteஇப்ப லினக்ஸில் இருக்கேனே!!
ReplyDeleteDear Sir,I did the way you explained in my office computer, but I saved the file in mydocuments, Since my office computer asks administrator password for saving in c drive. Now I need delete what I have done & like to bring back to the original status. Can you guide me?
ReplyDeleteSure
ReplyDeleteமிக பயனுள்ள குறிப்பு சூரிய கண்ணன் அவர்களே. இதுவரை ACDSee மென்பொருள் மூலமே இத்தகைய செயல்களை செய்து வந்தேன். அன்புடன்கொல்வின்இலங்கை
ReplyDelete